சமீபமாயிருக்கும் கர்த்தர்

சங்கீதம் 145:18
கூப்பிடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார்
ஏசாயா 55:6
தேடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார்
உபாகமம் 4:7
தொழுதுகொள்ளுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார்
சங்கீதம் 34:18
நொறுங்குண்டவர்களுக்கு சமீபமாயிருக்கிறார்
சங்கீதம் 119:151
;
பிலிப்பியர் 4:5
கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
1. கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது
ஏசாயா 13:6;
எசேக்கியேல் 30:3
கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது
யோவேல் 1:15
; யோவேல் 2:1
;
யோவேல் 3:14
;
ஒபதியா 1:15
2. கர்த்தருடைய நாமம் சமீபமாயிருக்கிறது
சங்கீதம் 75:1
தேவனே உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமா யிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
3. கர்த்தருடைய நீதி சமீபமாயிருக்கிறது
ஏசாயா 51:5;
ஏசாயா 56:1
என் நீதி சமீபமாயிருக்கிறது
ஏசாயா 50:8
நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்
4. கர்த்தருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது
சங்கீதம 85:9
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்கு சமீபமாயிருக்கிறது
ரோமர் 13:11
இப்பொழுது இரட்சிப்பு நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது
5. கர்த்தருடைய இராஜ்யம் சமீபமாயிருக்கிறது
மாற்கு 1:15
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமா யிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
லூக்கா 21:31
தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்
6. கர்த்தருடைய காலம் சமீபமாயிருக்கிறது
வெளிப் 1:3
;
22:10
இந்த தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது
7. கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது
யாக்கோபு 5:8
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங் களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
.